Sunday, July 15, 2018

காவிரி



                   பாய்ந்தோடும் வெள்ளப்பெருக்கு
                  யேதறியா மழலைபோல் காவிரியில்
                   சிறிதளவும் ஐய்யமின்றி
                   படரிந்திருக்கும்  தருவாயில்
                   தன்னால்தான் இருநாட்டின் அரசியில்
                   நடப்பதென தெரிந்திருந்தால்
                   கதிரரோடு நட்பூண்டு ஆவியாய் உருமாறி
                   விளைநிலத்தில் நேரடியாய்
                   மழை துளியாய் விழுந்திருப்பேன்  !