I want to say
Sunday, April 12, 2015
Thalai Nimir!
கண் எதிரே கவர்ந்திழுக்கும்
எழுச்சிமிகு கட்டழகைக்
கவியோடும் களிப்போடும்
தலை நிமிர்ந்து கவனித்தது
கணிணியையும் கைபேசியையும்
கைவிட்ட கணத்தில்தான் !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)